Vlog Meaning in Tamil
'Vlog' என்பதன் பொருள் என்னவென்று, இந்த பதிவில் காண்போம்.
'Vlog' என்பது (Video + log) என்பதன் சுருக்கம் ஆகும்.
Vlog என்பது, ஒரு வகையான தகவல். அந்த தகவல் ஆனது 'Video Format' இல் இருக்கும். அதனால் தான் 'Vlog' என்று கூறுவர்.
'Vlogging' செய்வோரை 'Vlogger' என்று அழைப்பர்.
'Vlogger' கள் தங்களுக்கு தெரிந்த தகவலை வீடியோவாக உருவாக்கி Online போன்ற சமூக வலைத்தளத்தில் (Youtube, Facebook, Instagram) போன்றவற்றில் பதிவிடுவர்.
Vlog என்பது,
- கல்வி,
- செய்தி,
- அறிவியல்,
- உலக நடத்தை,
- வாழ்க்கைமுறை மற்றும்
- பொழுதுபோக்கு
இன்றைய உலகில் Vlogging செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது.
மிகச்சிறந்த Vlogger கள் (Top Vloggers) மாதம் நிறைய வருவாய் ஈட்டியும் வருகின்றனர் .... 🤑🤩💰
மேலும் அறிக ::
- Prakash
www.blogscoach.in
2 Comments
Thanks for ur information
ReplyDeleteHappy to Help... 🙂
ReplyDeleteThanks For Your Comment - BlogsCoach