Affiliate Marketing...
Affiliate Marketing - இணைந்த சந்தைப்படுத்துதல்
Online இல் Part-Time Jobs என்று தேடினால் அந்த வரிசையில் கண்டிப்பாக வரும் ஒன்று தான் 'Affiliate Marketing' (அதாவது இணைந்த சந்தைப்படுத்துதல்)
'Affiliate Marketing' ஐ பற்றி இந்தப் பதிவில் தெளிவாகக் காணலாம் வாருங்கள்...
Marketing in Tamil
பொதுவாக 'Marketing' என்பது சந்தைப்படுத்துதல் என்று பொருள்.
ஒரு 'நிறுவனம்/நிறுவனர்' யின் பொருளை நான் சந்தைப்படுத்தி, அதை விற்று கொடுத்தால் எனக்கு சிறிது லாபம் (Commission) வரும். இதைத் தான் 'Marketing' என்று கூறுவோம்.
Affiliate Meaning in Tamil
'Affiliate' என்றால் தொடர்புடைய/இணைத்துக்கொள் என்று பொருள்.
அதனால் தான் 'இணைந்து சந்தைப்படுத்துதல்' என்று கூறுகிறோம்.
பொதுவாக 'Affiliate Marketing' செய்வோர், இணையத்தில் உள்ள பெரும் நிறுவனங்களில் (Amazon, Flipkart, Shopify, Shareasale, Clickbank, CJ, Rakuten ...) Affiliate ஆக இணைந்து கொள்வர்.
பிறகு, பொருட்களை தேர்ந்தெடுத்து சந்தைப்படுத்துவர்.
Affiliate Marketing For Beginners
'Online' இல் மிகச் சிறந்த வேளைகளில் Affiliate Marketing சிறப்பம்சம் கொண்டது.
ஏனென்றால் 'Passive Income' என்று சொல்லப்படும் (செயலற்ற வருவாய்) திரும்ப திரும்ப வருவாய் ஈட்டி தரும்.
'Beginner' கள் இந்த வேலையை சுலபமாக கற்றுக் கொள்ளலாம். அவ்வளவு சுலபமானது தான் இந்த வேலை.
நீங்கள் ஒரு YouTuber ஆகவோ, Blogger ஆகவோ, Podcaster ஆகவோ இருந்தால் உங்களுக்கு இது பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கும்.
'Affiliate Marketing' கிற்கு நீங்கள் ஒரு 'Content Creator' ஆக இருந்தால் மிக நல்லது.
ஏனெனில், Marketing செய்வதற்கு ஒரு இடம் வேண்டும் தானே.
பொதுவாக 'Affiliate Marketing' செய்வோர் தனக்கென்று ஒரு,
› Blog/Website,
› YouTube Channel,
› Podcast,
› Social Media Pages/Groups...
என்று ஏதாவது ஒன்றோ அல்லது பல தளங்கள் வைத்திருப்பர்.
Blogger கள் தங்கள் வலைப்பதிவில் Article (கட்டுரையாக) எழுதி Marketing செய்வர்.
YouTuber கள் தங்கள் Channel இல் Video வாக பதிவிட்டு Marketing செய்வர்.
Podcaster கள் தங்கள் Podcast யில் Audio வாக பேசி Marketing செய்வர்.
SocialMedia க்களில் தங்கள் Photos ஐ பதிவிட்டு Marketing செய்வர்.
இப்படி, 'Affiliate Marketing' கிற்கு பல வழிகள் உள்ளன...
உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்த பின்பு, நீங்கள் Marketing செய்ய தொடங்க வேண்டும்.
'Affiliate Marketing' கிற்கு நீங்கள் புதியவராக இருந்தால் இது போன்ற வலைத்தளங்களில் தேடி, எப்படி செய்வது என்று கற்றுக்கொள்ளலாம்.
ஆனால், அது மட்டும் போதாது....
எந்த ஒரு வேலையாக இருந்தாலும், அனுபவமே நல்ல பாடத்தை கற்றுக் கொடுக்கும்....
அதனால் தான், இதற்கென்று தினமும் சிறிது நேரத்தை ஒதுக்கி, அதனை முறைப்படி கற்றுக்கொண்டு செய்தால் தான் பலன் கிடைக்கும்...
ஆம், தானே.....
செய்வதற்கு எளிதான வேலை என்றால், பிறகு எல்லோராலும் செய்ய முடியும் தானே....
ஆனால், Affiliate Marketing செய்வோரில் பத்து சதவீதம் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள்...
காரணம், அவர்கள் பொறுமையாக கற்றுக் கொண்டு, சிறிது அனுபவம் பெற்று தான் வெற்றி அடைகிறார்கள்....
நேற்று தொடங்கி, உடனடியாக நாளை வெற்றி பெரும் வேலை இல்லை என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்....
'Marketing' செய்வதற்கு முதலில் 'Customer' களை எப்படி ஈர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்...
பிறகு, அவர்களின் தேவையை உணர்ந்து அதற்கு ஏற்றவாரு 'Marketing' செய்ய வேண்டும்....
'Affiliate Marketing' என்பது Digital Marketing என்ற வரிசையில் ஒன்று தான்...
இது போன்று மேலும், Socail Media Marketing, Email Marketing, PPC Marketing போன்று, இன்னும் நிறைய வழிகள் உள்ளன....
Free Affiliate Marketing Course in Tamil
இந்த 'Affiliate Marketing' ஐ கற்றுக் கொள்ள Online ல் நிறைய 'Course' கள் உள்ளன...
ஆனால், அவற்றில் பெரும்பாலானவை Paid முறையில் தான் இருக்கும்....
புதிதாக கற்றுக் கொள்வோர், மாணவர்கள் மற்றும் பெரும் தொகை இல்லாதவர்கள், அவற்றை வாங்க இயலாது.....
அது போன்றொருக்கு, இது போன்ற வலைத்தளங்கள் தான் ஒரு ஆதரவு.....
இந்த வலைத்தளத்தில் (
www.blogscoach.in),
Affiliate Marketing ஐ பற்றி அனைத்தும் எழுத்து வடிவில்,
தமிழிலயே எழுதப்பட்டு பதிவு செய்திருக்கிறோம்.
'Affiliate Marketing' ஐ கற்றுக் கொள்ள நினைப்போருக்கு, இந்தக் கட்டுரைகள் மிக உதவியாக இருக்கும்....
இதற்கு, நீங்கள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை....
இந்த கட்டுரைகள் அனைத்தும் எங்கள் அனுபவமே தவிர, வேறு ஒன்றும் இல்லை....
0 Comments
Thanks For Your Comment - BlogsCoach